Saturday, March 21, 2009

இந்திய தேர்தல்

இந்திய அரசியலில் மாற்றம் தேவை





  1. சாதி மற்றும் சமய கட்சிகளை அனுமதிக்க கூடாது .


  2. கூட்டணி கட்சிகள் மற்றும் பிரதான கட்சிகளுக்கும் ஒரே சின்னம் கொடுக்கவேண்டும்.


  3. தேர்தல் கமிசன் விதி முறைகளை மீறுபவர்கள் மீது உடனடியாக தண்டனை கொடுக்கவேண்டும்.


நன்றி - தின மலர்